Adsense

Sunday, November 21, 2010

வேட்டையாடு விளையாடு நடிகை கமலினி முகர்ஜி மம்மூட்டியுடன் இணைந்து நடித்த நிர்வாணக்காட்சி...



வேட்டையாடு விளையாடு நடிகை கமலினி முகர்ஜி மம்மூட்டியுடன் இணைந்து நடித்த நிர்வாணக்காட்சி...



முழு திரைப்படதையும் பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்...

Sunday, August 1, 2010

எந்திரன் திரப்பட இசை வெளியீட்டு விழாவின் முழுமையான வீடியோக்காட்சிகள்...

எந்திரன் திரப்பட இசை வெளியீட்டு விழாவின் முழுமையான வீடியோக்காட்சிகள்...



நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பதற்கு... இங்கே அழுத்தவும்...

எந்திரன் அட்டகாச உயர்தர ட்ரெயிலர்கள்..

Saturday, July 31, 2010

எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழா வீடியோக்காட்சிகள்...

Thursday, July 29, 2010

அசின் வடிவத்தில் விஜய்க்கு வந்த புதிய தலைவலி...


ஆசின் தொடர்ந்து தெனாவெட்டாக பேசிவருவதால் அவரது படங்களைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்து வரும் உலகத் தமிழ் அமைப்புகள் இப்போது ஆசினுடன், விஜய் இணைந்து நடித்து வரும் காவல் காதல் படத்துக்கும் வேட்டு வைக்கக் கிளம்பியுள்ளனர்.

இலங்கையை வைத்து இப்போது சினிமாத்துறையினரும் விளையாட ஆரம்பித்து விட்டனர். ஒரு குரூப், போகலாம் தப்பில்லை என்று பேசி வருகிறது. இன்னொரு குரூப்போ, போகவே கூடாது. போனால் தடை செய்ய வேண்டும் என்று பேசி வருகிறது.

ஆசின் விவகாரத்தில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் தமிழ் திரையுலகம் பெரும் தடுமாற்றத்திலும், குழப்பத்திலும் உள்ளன.

ஆனால் தற்போது உலகத் தமிழ் அமைப்புகள் இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கும், தெளிவுக்கும் வந்துள்ளனர்.

ஆசின் நடித்த படங்களைப் புறக்கணிப்போம் என்று இங்கிலாந்து , கனடா, அமெரிக்காவில் பிரபலமான இரு தமிழ் அமைப்புகள் அறிவித்து விட்டன. மலேசியாவிலும் கொதிப்பு எழுந்துள்ளது.

இப்போது அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பும் ஆசினுக்கு தடை போட்டு விட்டது. இந்த கூட்டமைப்பின் கீழ் 30 சங்கங்கள் உள்ளனவாம்.

இலங்கைக்கு செல்லும் தமிழ் நடிகர், நடிகைகளின் படங்களை அமெரிக்காவில் திரையிட விடமாட்டோம் என கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக அசின் நடித்து வெளியாக உள்ள படத்தை காவல் காதல் படத்தைப் புறக்கணிப்போம் என அமெரிகக தமிழ் அமைப்புகளின் தலைவர்  பழனி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் சித்திக் இயக்கும் படம் காவல் காதல். இதில் அசின் நடித்துள்ளார். இந்தத் தடை அறிவிப்பால் காவல் காதலுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

தமிழப் படங்களுக்கு தமிழகத்தை விட வெளிநாட்டு மார்க்கெட்தான் பெருமளவில் பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறது. எனவே விரைவில் நடவடிக்கை  எதையாவது எடுப்பார்கள் என்று தெரிகிறது.

Wednesday, July 21, 2010

கமலுக்கு மேலால் ஒரு நடிகை கங்கனா...


கமலின் பத்து தசாவதார கெட்-அப்க்களைப் பற்றி இன்னும் பேசிப் பெருமைப்பட்டுக்கொள்ளும் நம்மவர்களுக்கு கங்கனா ரணாவத்தின் பன்னிரெண்டு அவதாரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நியூஜெர்ஸி பசுங்கன்று போல பளபளப்பான அழகில் ஆளை அசத்தும் கங்கனா ரணாவத், தாம்‌தூம் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ஜெயம் ரவியோடு டூயட் பாடியும் அந்தப் படத்திற்குப் பிறகு மீடியாவும் கண்டுகொள்ளாததில் மும்பைக்கே போய்விட்டார்.

கங்கனா போல அழகான பொண்ணுங்களை அழவைக்கக் கூடாது என்பது பாலிவுட் இயக்குனர்களின் பாலிஸி போலிருகிறது. கங்கனாவுக்கு அடுத்தடுத்து அங்கே ஆரத்தி! தற்போது கங்கனா ஒன்ஸ் அப்பான் ய டைம் இன் மும்பை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கங்கனாவுக்கு பன்னிரெண்டு மாறுபட்ட கெட்-அப்புகள். ஒவ்வொரு கெட்-அப்பையும் வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காகப் பன்னிரெண்டு விக்குகளைத் தயாரித்திருக்கிறார்களாம். ஒரு விக்குக்கான செலவு 50 ஆயிரம். விக்குக்கே இத்தனை செலவு என்றால் இந்த கெட்-அப்களுக்கான ஸ்பெஷல் மேக்-அப்புக்கு லட்சங்களை வாரி இறைத்திருக்கிறாராம் தாயாரிப்பாளர்.

படம் ரிலீஸ் ஆன பிறகு ஒன்ஸ் அப்பான் ய டைம் ய புரடியூஸர் லிவ்டு இன் மும்பைன்னு ஆகமா இருந்தா சரிதான்...

அஜித்தின் மங்காத்தாவுக்கும் வச்சாச்சு ஆப்பு...


வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படம் “மங்காத்தா”. இந்த படத்தலைப்பு தன்னுடையது என்றும் அதனை பயன்படுத்தக் கூடாது என்றும் போர்கொடி தூக்கியுள்ளார் தயாரிப்பாளர் மனோ அக்கினேனி.

அஜித்தின் ஐம்பதாவது படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குவதாக முடிவு செய்யப்பட்டு படத்திற்கு “துப்பறியும் ஆனந்த்” என்றும் பெயரிடப்பட்டது. இந்நிலையில் கார் ரேஸ்க்கு அஜித் சென்றுவிட எப்போது படத்தின் வேலைகள் தொடங்கும் என்று ஆவலோடு இருந்தவர்களுக்கு அதிர்ச்சி. அஜித்தின் ஐம்பதாவது படத்தை இயக்கப்போவது கவுதம் இல்லை வெங்கட் பிரபு என்றும் படத்தின் பெயர் “மங்காத்தா” என்றும் உறுதி செய்யப்பட்டதும் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் குதுகலித்தனர்.

இந்நிலையில்தான்  “மங்காத்தா” தலைப்பு தனக்கு சொந்தமானது என்று “குறும்பு” படத்தைத் தயாரித்தவரும், ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்னுவை வைத்து “துரோகி” என்ற படத்தைத் தயாரித்து வருபவருமான தயாரிப்பாளர் மனோ அக்கினேனி அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியவதாவது: அஜித் படத்திற்கு “மங்காத்தா” என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் மூலம் அறிந்தேன். ஆனால் இதுவரை அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. “மங்காத்தா” தலைப்பு என்னுடையது. வரும் காலங்களில் படங்கள் தயாரிப்பதற்காக சில படத்தலைப்புகளை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். அதில் “மங்காத்தா” தலைப்பும் ஒன்று. இதே தலைப்பில் படம் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளேன். எனவே அந்த தலைப்பை அஜித் படத்திற்கு பயன்படுத்தக்கூடாது” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் படத்தலைப்பு குறித்து அஜித்தே நேரடியாக தொலைபேசி மூலம் மனோ அக்கினேனியுடன் பேசியுள்ளாராம். அதற்கு மனோ அக்கினேனியின் ரியாக்‌ஷன் என்னவென்று இனிதான் தெரியவரும்.

உலகக் கால்ப்பந்தாட்டப்போட்டியின் கவர்ச்சியான ரசிகையின் புகைப்படங்கள்...





























Tuesday, July 20, 2010

சாப்பட்டுக்கு நேரம் ஆச்சு... வேட்டைக்குப் போகலாம் வாங....