Adsense

Saturday, July 3, 2010

120 பெண்களுடன் உறவு வைத்துக்கொண்ட பிரபலம்...!!! உண்மையை அவரே சொல்லி எப்படி எனபதை அவரே விளக்கினார்...


மெல்போர்ன்: கடந்த ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் உட்ஸுக்கும், அவரது மனைவி [^] எலின் நார்டெக்ரனுக்கும் இடையிலான திருமண உறவு முறிவது உறுதியாகி விட்டது.

தான் உறவு வைத்திருந்த பெண்கள் [^] விவரத்தையும், எத்தனை பேருடன் உறவு கொண்டேன் என்பதையும் தனது மனைவியிடம் தெளிவாக கூறி விட்டாராம் உட்ஸ்.

மிஸிஸிபியில் உள்ள செக்ஸ் சிகிச்சை மையத்தில் வைத்து தனது மனைவியிடம் இந்தப் பட்டியலைக் கொடுத்தாராம் உட்ஸ்.

இதையடுத்து உட்ஸுடனான திருமண உறவை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தீர்மானமாக வந்துள்ளாராம் எலின்.

இந்த நிலையில் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயதான ரேய்ச்சல் கோட்ரியாட் என்ற பெண்ணுடனும் உட்ஸ் உறவு வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதை அந்தப் பெண்ணே வெளிப்படையாக கூறியுள்ளார்.

தனக்கு 21 வயதாக இருந்தபோது உட்ஸ் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் என்று கூறியுள்ளார் ரேய்ச்சல்.

0 comments:

Post a Comment