Adsense

Saturday, July 10, 2010

பணத்தைப்பார்த்ததும் கொள்கையை மறந்து விலை போன நடிகை...

அண்மைக்காலமாக மிக கூலாக விஷயங்களை கையாண்டுவரும் நயன் தனது கொள்கைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டுள்ளார்.

நடிப்பில் கொடி கட்டி பறந்த காலங்களில் நயனுக்கு ஏகப்பட்ட விளப்பரப் படவாய்ப்புகள் வந்தன. இவரைப்போல கொடி கட்டி த்ரிஷா, பரியாமணி, அசின் ஆகிய நடிகைகள் விளம்பர வாய்ப்புகளை பயன்படத்தி தங்கள் பெட்டிகளை நிரப்பிக்கொண்டனர்.

ஆனால் கொள்கை பிடிப்பு? கொண்ட நயன் மட்டும் ``நான் பயன்படுத்தாத பொருளை அடுத்தவர்கள் பயன்படுத்த பரிந்துரைக்க மாட்டேன்`` என்று பன்ச் டைலாக் அடித்து வந்தார். ஆனால் இப்போது தனது கொள்கையில் சற்று தளர்வு காட்டியுள்ளார்.

முன்பு தன்னை நாடி விளம்பரப்படங்களில் வாய்ப்பு தரவந்தவர்களை விரட்டாத குறையாக அனுப்பிவைத்த அவர் தற்போது அதே விளம்பர நிறுவனங்களுக்கு தூது அனுப்பிவருகிறார். தூது ஒர்க்கவுட் ஆகிய ஒரு பெரிய விளம்பர நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

2 நிமிடத்துக்கு 2 கோடி சம்பளமாம். காலம் கடந்த முடிவு என்றாலும் பெட்டியை நிரப்பும் முடிவு என்பதால் அவரின் முடிவுக்கு அவரை இயக்கும் நடன, நடிக இயக்குநரும் பச்சைக்கொடி காட்டி விட்டார்.

பிரபலங்களின் வெளிவராத வீடியோக்காட்சிகள்...

0 comments:

Post a Comment