Adsense

Wednesday, July 7, 2010

என் படத்துல பெரிய நாயகிக்கு கொடுக்கவேண்டிய வாய்ப்பை உனக்கு கொடுத்திருக்கிறேன் இதுக்கு பதிலா நீ எனக்கு என்ன செய்யப்போற?

பெரிய நடிகரோட அப்பா இவரு. ஒரு காலத்துல சூப்பர் ஸ்டார் படத்தையே இயக்கிய பெருமையும் இவருக்கு இருக்கு.

பெரிய நடிகரோட அப்பா இவரு. ஒரு காலத்துல சூப்பர் ஸ்டார் படத்தையே இயக்கிய பெருமையும் இவருக்கு இருக்கு. இப்போகூட நான் இன்னும் இளைஞன்தான் என்ற ரேஞ்சுக்கு பில்டப் பண்ணி அவ்வப்போது பயமுறுத்துகிறார். சமீபத்தில் இவர் தயாரித்த படம்கூட வெளியானது. இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளுக்கு வாய்ப்புக்கொடுத்திருந்தார் இயக்குனர். படம் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன், படத்தில் அக்கா தங்கையாக நடித்தவர்களில் அக்காவை ஆபிசுக்கு அழைத்திருக்கிறார் வறட்சி இயக்குனர். நடிகையும் அடுத்த படத்திற்கு புக் பண்ண கூப்பிடுறாரோ என்ற சந்தோஷத்தில் சென்றிருக்கிறார். அலுவலக அறைக்குள் நுழைந்தபோது ஆஃப் டிராயருடன் அமர்ந்திருந்த இயக்குனரை பார்த்து ஷாக் ஆகியிருக்கிறார் அக்கா நடிகை.

வாம்மா வாம்மா என்றழைத்த இயக்குனர், எம் படத்துல த்ரிஷா, தமன்னாவுக்கு கொடுக்கவேண்டிய வாய்ப்பை உனக்கு கொடுத்திருக்கிறேன் இதுக்கு பதிலா நீ எனக்கு என்ன செய்யப்போற?என கேட்டிருக்கிறார்.

அக்கா நடிகையும் என்ன வேணும் கேளுங்க சார்? என புன்னகைக்க, அடுத்த நிமிஷம் இயக்குனர் கேட்டதை எதிர்பார்க்கவேயில்லையாம் நடிகை. சார் உங்கள நான் என் அப்பா மாதிரி நினைச்சா நீங்க தப்பா நினைக்கிறீங்களே என கோபத்தில் கொதித்து கண் கலங்கியபடியே அங்கிருந்து கிளம்பினாராம்.

இயக்குனர் கேட்டது என்னவென்பதை விளக்கமாக சொல்லவும் வேண்டுமோ?!



கதை அல்ல நிஜம் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்...

0 comments:

Post a Comment