Adsense

Friday, July 16, 2010

இயக்குனருக்கு துணைவி ஸ்தானத்தில் கடைத்தெரு நடிகை ...

மிழ் கற்ற படத்தில் அறிமுகமாகி, கடைத்தெரு படம்முலம் தனது திறமையை நிருபித்தவர் இந்த நடிகை. இவர் நடிக்க வருவதற்கு முன்பு மிராசு,  ஈஸ்ட் வெஸ்ட், ஃபிளவர் ஃபெல் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனருக்கு கிட்டத்தட்ட துணைவி ஸ்தானத்தில்  இருந்தாராம். நடிகை இப்போது வளர்ந்தவுடன், தனது சொந்த படத்தில் நடிக்க கடைத்தெரு நடிகையிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். ஆரம்பத்தில் பிஸியாக இருப்பதாக சொல்லி எஸ்கேப்பாகியிருக்கிறார் நடிகை. அவ்வளவுதான் கொதிப்படைந்த இயக்குனர், நீ சம்மதிக்கலைன்னா ரெண்டு பேரோட உறவு ரகசியத்தை ஊருக்கு சொல்லிவிடுவேன் என மிரட்டல் குண்டு போட, வேறி வழியின்றி சம்மதித்துவிட்டாராம் நடிகை. இப்போது அந்த இயக்குனர் தயாரித்து, நடித்து, இயக்கும் ........காலி படத்தில் வேஷம் கட்டி வருகிறாராம் அந்த நடிகை.

0 comments:

Post a Comment