Adsense

Tuesday, July 6, 2010

ரஜினி அனுஷ்கா லிங்குசாமி கூட்டணியில் பாட்ஷா2....

ரஜினி ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி, எந்திரன் முடிந்து விட்ட நிலையில் ரஜினி தனது அடுத்த பட வெலைகளில் சுறுசுறுப்பாக இறங்கி விட்டார். கட்டாயம் இந்தப்படம் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு முன்னோடியாக இருக்கலாம்.

மீண்டும் பாட்ஷா 2, ரஜினியின் ஹிட்லிஸ்ட்டில் ஹாட்டான பாட்ஷா பாகம்2,
ரஜினி ரசிகர்களுக்கு 2012இல் விருந்து படைக்க சூடாக வருகிரது...

கோடம்பக்க வட்டாரத்தில் படத்தைப்பற்றி எஙளுக்கு கசிந்த தகவல்கள்...
கதானாயகி அனுஸ்கா, இயக்கம் லிங்குசாமி, இசை யுவன்சங்கர் ராஜா,
தயாரிப்பு சத்தியா ஸ்டூடியோ அல்லது ஏவிம்.

ரஜினிக்கு இணையாக‌ ரகுவரன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கப்போகும் வில்லன் நடிகர் பிரகாஸ்ராஜாக இருக்கக் கூடும்,

கட்டாயம் ரஜினி ரசிகர்களுக்கு ஓர் அரசியல் கலந்த ஒரு ஆக்ஸன் விருந்து காத்திருக்கிறது....




புதுப்படங்கள் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர் நாடகங்கள் பார்ப்பதற்கு இஙெ அழுத்தவும்...

0 comments:

Post a Comment