Adsense

Thursday, July 8, 2010

பத்துக் கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திய பிரபலத்தின் ரகசியத் (கள்ள) தொடர்பு...

மாமனார் தயாரிப்பில் இப்போது ஆக்ஷன் அவதாரம் காட்டிவருபவர் இந்த நடிகர். சமீபத்தில் நவரச நாயகனுக்கு தம்பியாக இவர் நடித்து வெளிவந்த படம் ஒரு வாரம்கூட தாக்கு பிடிக்கமுடியாமல் தியேட்டரைவிட்டு ஓடியது. இதனால் தயாரிப்பாளரான மாமனாருக்கு பத்து சி நஷ்டமாம். மாமனாரின் வேதனையில் இன்னும் கொஞ்சம் நெய் ஊற்றியுள்ளதாம் நாயகனின் ரகசிய தொடர்பு ஒன்று. படத்தில் தனக்கு ஜோடி போட்ட நடிகையுடன் நிஜத்திலும் நெருக்கம் காட்டி வருகிறாராம் நடிகர். அடிக்கடி அந்த நடிகையுடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனி பங்களாவிற்கு சென்று ‘காற்று’ வாங்கும் செய்தி ஒன்று காற்று வாக்கில் கசிகிறது.



பிரபலங்களின் வெளிவராத கவர்ச்சி வீடியோக் காட்சிகள்...

0 comments:

Post a Comment