Adsense

Sunday, July 11, 2010

எந்தப்பக்கம் போவது என்று தெரியாமல் தவிக்கும் தலை அஜித்...

அக்டோபர் மாதத்திலிருந்து மறுபடியும் ரேசுக்கு போகப் போகிறாராம் அஜீத்.

இதற்கான பயிற்சி மற்றும் சில முயற்சிகள் என்று முன்பே அதற்குத் தயாராகிக்கொண்டிருக்கிறாராம்.

இந்த நிலையில் இவரும் வெங்கட் பிரபுவும் இணைவதாக இருந்த திரைப்படத்தைத் துவங்கும் பணி இன்னும் தள்ளிப்போகலாம் என்கிறார்கள்.

ஆனால் நீங்கள் இப்படித் தள்ளிப் போட்டுக்கொண்டே போனால் அஜீத் என்ற ஒருவர் இருந்தார் என்பதையே மக்கள் மறந்துவிடக்கூடும் என்று எச்சரிக்கை மணி அடிக்கிறதாம் வீட்டுக்குள்ளேயே.

கவுதம் மேனனா? வெங்கட் பிரபுவா? என்ற குழப்பத்திலிருந்தே அவர் இன்னும் விடுபடவில்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

ஆனாலும் அஜீத்தை கன்வின்ஸ் பண்ணி படத்தை சீக்கிரம் துவங்க திட்டமிட்டு நெருக்கி வருகிறாராம்.

0 comments:

Post a Comment