இந்தியில் வெளிவந்து வசூலில் சக்கைபோடு போட்ட படம் `3 இடியட்ஸ்` இதன் தமிழ் ரீமேக் உரிமையை பெற்ற ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் படத்தை ஷங்கர் இயக்க வேண்டும் என்று முடிவு செய்து அவரிடம் கேட்டது.
``எந்திரன்"னில் பசியாக இருந்ததால் முதலில் தயங்கிய ஷங்கர், `எந்திரன்' படப்பிடிப்பு முடிந்ததால் தற்போது `3 இடியட்ஸ்` இயக்க ஒப்புக்கொண்டார்.
இதில் இந்தியில் அமீர்கானும், தெலுங்கில் பவன் கல்யாண்னும் ஏற்ற கேரக்டரில் விஜய் நடிப்பார் என்று தெரிகிறது. மேலும் அஜித்தை நடிக்கவைக்கவும் முயற்சி நடக்கிறது.
நல்ல கதை கிடைத்தால் இணைவோம் என்று கூறிவந்த அஜித்,விஜய்க்கு இந்த படம் நல்ல வாய்ப்பு. உடன் பிரமாண்ட ஷங்கரும் சேர்ந்துள்ளதால் இந்த வலுவான கூட்டணி வசூலை குவிக்கும் என்று கருதப்படுகிறது.
RSS Feed
Twitter
4:38 AM
thupparithal

0 comments:
Post a Comment