Adsense

Friday, July 16, 2010

தலையை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திய 50வது படம்...


தலையின் ( அஜித்தின் ) தலையெழுத்தையே மாற்றப்போகும் 50வது படம்... ஒரு சிறப்புப்பார்வை...



இது வரை இதுபோன்று எதுவும் முட்டாள்தனமாக நடந்துகொள்ளாத அஜித்குமார், இப்பொழுது மட்டும் இப்படி நடந்து கொள்ளுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு...

1... தமிழ் சினிமாவில் தலைகீழாக நின்றும் விஜய்க்கு கிடைக்காத ஆதரவு      அஜித்க்திற்கு கிடைத்தது... அதாவது கலைஞ்ஞரின் நிகழ்ச்சியில் அஜித்திற்கு சூப்பர்ஸ்டார்டமிருந்து கிடைத்த ஆதரவு... இனி என்னை யாரும் எதுவும் செய்து விட முடியாது ஏன் என்றால் சூப்பர் ஸ்டாரின் தயவு எனக்கு இருக்கு...

2... ஒரு வேளை விஜய்க்கு நடந்ததுபோல் தனக்கும் 50வது படத்தில் எதுவும் நடந்துவிடுமோ என்ற பயம் இருக்கலாம்... ஏன் என்றால் விஜய்யின் திரைப்பட வாழ்க்கையில் இது போன்ற சறுக்கல் இது வரை வந்ததில்லை.. திரைப்பட வாழ்க்கையையே ஆட்டம் காணும் அளவுக்கு 50வது திரைப்படம் தமிழ் ரசிகர்களை சங்கடத்தில் உள்ளாக்கியது...

    இது போன்ற காரணங்களாலேயே அஜித்திற்கு பயம் வந்த்திருக்க கூடும்... அதற்காகதான் கார் பந்தயம் என்று காரணங்களை கூறி கோடம்பாக்கத்தில் இருந்து சற்று ஒதுங்கி தனது சுற்று வட்டாரத்தில் தீர விசாரித்து முடிவெடுக்கலாம் என்று காத்திருக்கிறது தலை...

0 comments:

Post a Comment