Adsense

Friday, July 16, 2010

டோணியை மறக்கமுடியாமல் தவிக்கும் லக்ஸ்மி ராயின் புலம்பல்கள்...


பிரபல கிரிக்கெட் வீரர் டோனி திருமணம் செய்துகொண்டதால் அப்செட் ஆகிய இரண்டு நாள் வீட்டிலேயே முடங்கிவிட்டதாக வெளிவந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளார் லட்சுமி ராய்.

டோனியின் நண்பர் என்று அறியப்பட்ட நடிகை லட்சுமி ராய் டோனி திருமணத்தால் நட்பு மாறாது என்கிறார். அவர் மேலும் கூறியது ```டோனி என் இனிய நண்பர், என்னைப்போல அவருக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர்.   அவரின் திருமணச் செய்தி அறிந்ததும் முதலில் வாழ்த்து செய்தி அனுப்பியது நான்தான்.

ஆனால் திருமணத்தை பற்றி ஒரு வார்த்தைகூட என்னிடம் அவர் கூறாததில் வருத்தம் உண்டு.  டோனி திருமணத்தினால் எங்களின் நட்பில் மாறம் வராது. நட்பு தொடரும்" என்றார் லட்சுமி ராய்.

0 comments:

Post a Comment