Adsense

Thursday, July 15, 2010

மதராசப்பட்டிணம் நாயகியின் புதிய முடிவால் கலக்கத்தில் இருக்கும் தமிழ் திரையுலக நாயகிகள்...

மதராசப்பட்டினம் ஹீரோயின்
எமி ஜாக்சன் சென்னையில் தங்கி
தமிழ் படங்களில்
நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம். த்ரிஷா, நயன்
போனால் என்ன? வேடந்தாங்கலுக்கு வறட்சியில்லை!

0 comments:

Post a Comment