Adsense

Sunday, July 11, 2010

சூப்பர்ஸ்டாரின் அரசியல் பிரவேசம்... ஒரு ஸ்பெஷல் ரிப்போட்...

சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இன்று காலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது வாக்கை செலுத்தினார்...

தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான இந்த தேர்தலில் தற்போதைய தலைவரான ராம நாராயனன் தலைமியிலான குழுவுக்கும் கேஆர்ஜி தலைமையிலான குழுவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது...

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் குழு இந்த வாக்கெடுப்பை நடத்துகிறது...

இவர்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி கேபி சிவசுப்பிரமணியம் அவர்கள் தலைமைதாங்குகிறார்...

மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பான தயாரிப்பாளர் சங்கத்திற்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்...

0 comments:

Post a Comment