ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை என்ற படத்திற்காகத்தான் இந்த செலவு. அந்தக் காலத்து கனவுக் கன்னியான மதுபாலா ஸ்டைலில் இப்படத்தில் நடிக்கிறாராம் கங்கனா.
இப்படத்தில் 12 விதமான கெட்டப்களில் வருகிறார் கங்கனா. அதற்காக ஒவ்வொரு கெட்டப்பையும் வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக 12 விக்குகளை தயாரித்துள்ளனர்.
அனைத்து விக்குகளும் அட்டகாசமாக உள்ளதாம். கங்கனாவின் தலைக்கு செம பொருத்தமாக உள்ள இந்த விக்குகளை அணிந்து நடித்துள்ள கங்கனா ரசிகர்ளை வெகுவாக கவருவார் என்கிறார்கள்.
இது குறித்து கங்கனா கூறுகையில், “இந்தப் படத்தில் பல ஹேர் ஸ்டைல் கலைஞர்கள் உழைத்துள்ளனர். எனது தோற்றத்திற்காகவே இவர்கள் மெனக்கெட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
சிறப்பு கிடைக்கும் என்றால் சிரசை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தப்பே இல்லை.
Thursday, July 15, 2010
முடி திருத்துவதற்கு 20 லட்சம்... என்ன கொடுமை சரவணா இது...?
4:39 AM
thupparithal
RSS Feed
Twitter
0 comments:
Post a Comment