
'துப்பறியும் ஆனந்த்' என்றெல்லாம் படத்திற்கு பேர் வச்சாங்க. இந்த படத்தில கவுதம் இருக்காரான்னு துப்பறிஞ்சுதான் கண்டு பிடிக்கணும்
போல என்று கோடம்பாக்கமே குமட்டுல கைய வச்சு யோசிச்சிட்டு இருக்கு.
இந்த நிலையில் படம் பற்றி கேட்டால் கவுதமின் ரீயாக்ஷன் என்ன? சுர்ர்ர்ருன்னு ஆயிட்டாரு மனுஷன். அஜீத் படம் கைநழுவிப் போன கோபம் வார்த்தைகளில் தெரிகிறது.
'அஜீத்தின் அடுத்த படத்தை வெங்கட் பிரபுதான் இயக்குகிறாராம். அந்த படத்தில் நாலைந்து ஹீரோக்களில் ஒருவரா நடிக்கிறார் அஜீத். இப்படி பல ஹீரோக்கள் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கறது நல்ல ஆரோக்கியமான விஷயம்தான். அது எனக்கும் பிடிக்கும். நான் அஜீத் படத்தை இயக்குறேனா என்பது எனக்கே தெரியல.
இந்த கேள்விக்கு பதில் தெரியணும்னா நீங்க அவரிடம்தான் கேட்கணும்' என்று பொறிந்து தள்ளுகிறார் மனுஷன்.
நாலைஞ்சு ஹீரோக்கள் நடிக்கிறார்கள் என்று அவர் சொல்லியிருப்பதை உற்று கவனித்தால் தெரியும், கவுதம் அஜீத் மீது எந்தளவுக்கு வெறுப்போடு இருக்கிறார் என்பது. அவர் சொல்கிற அந்த நாலைஞ்சு ஹீரோக்கள் யார் யார் தெரியுமா?
வெங்கட் பிரபுவின் படங்களில் வழக்கமாக வருகிற அதே வைபவ், பிரேம்ஜி கோஷ்டிதான். அஜீத்தோடு கம்பேர் பண்ணி பேசுகிற அளவுக்கு அவர்கள் அனைவருக்கும் ஸ்டார் அந்தஸ்து கொடுத்திருக்கிறார் கவுதம்.
Friday, July 2, 2010
துப்பறியும் ஆனந்தை தூக்கி எறிந்த அஜித்... கடுப்பில் கௌதம்...
9:51 AM
thupparithal
RSS Feed
Twitter
1 comments:
தல போல வருமா....
Post a Comment